cricket உலக கோப்பை 2019 : முதல் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி நமது நிருபர் ஜூன் 6, 2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.